இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2011ம்/2012ம் கல்வி ஆண்டுக்கான BA,BCOM,BBA வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நெறிகளுக்கான பதிவுகள்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2011ம்/2012ம் கல்வி ஆண்டுக்கான BA,BCOM,BBA வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நெறிகளுக்கான பதிவுகள் சாய்ந்தமருது COMTECH கல்வியகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பட்டப்படிப்பினை தொடர்வதற்காக பின்வரும் தகைமைகளுள் ஏதாவது ஒனறினை கொண்டிருக்கவேண்டும்.

01. க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் அங்கிகரிக்ப்பட்ட மூன்று (03) பாடங்களில் “S” தரத்திலான சித்தி

02. அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனமொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரன்டு வருடங்களுக்கு குறையாத கற்கைநெறிக்காலத்தினையுடைய டிப்ளோமா அல்லது சான்றிதழ்

03. க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் அங்கிகரிக்ப்பட்ட இரண்டு பாடங்களில் குறைந்நதJ “S” தரத்திலான சித்தியோடு அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனமொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வருடத்திற்கு குறையாத கற்கைநெறிக்காலத்தினையுடைய டிப்ளோமா அல்லது சான்றிதழ்

பதிவினை மேற்கொள்வதற்கான மாணவர் கையேடு மற்றும் விண்ணப்ப படிவங்கள் நேரடியாக சாய்ந்தமருது கொம்டெக் கொமர்ஷியல் சென்டரில் பெற்றுக் கொள்ளமுடியும்